மஹிந்தவின் தேர்தல் பேருந்துக்கு 425 இலட்சம் செலவு
மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் அரசாங்க பேருந்து திணைக்களத்துக்கு ஆயிரத்து 425 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில்…