சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் என GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை…
மாலபே, சைட்டம் தனியார் நிறுவனம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் செயல்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை இடம்பெற வேண்டும்…