அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு…
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் விசேட சந்திப்பு ஒன்று இன்று(22) அலறி மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்நாள் அரசியல் நிலைப்பாடுகள்…