உள்நாட்டு செய்திகள்

2016ம் ஆண்டுக்குரிய அரசின் செலவின் வரைவு

2016ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வரைவு பாராளுமன்றில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குறித்த சட்டமூலம் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.…