விளையாட்டு

அரசின் முடிவின் பிரகாரமே உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும்

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே போட்டியில் கலந்து…