அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2096/17 என்ற அதி விஷேட…