உள்நாட்டு செய்திகள்

20ம் திருத்தத்திற்கு எதிராக, உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல்..

அரசியல் அமைப்பின் 20ம் திருத்தத்திற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றினை, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), அமைப்பினால் நேற்று(28) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சகல மாகாண சபைத்…