TNA மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(17) சந்திப்பு..
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(17) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர். இதன்போது வடக்கு – கிழக்கில் பகுதிகளின் காணிப்…