ஜனாதிபதி, தூதுவர்களுக்கும் – உயர் ஆணையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்…
நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்களுக்கு தெளிவுபடுத்த நேற்று(29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…