அரசியல் பழிவாங்கலினால் தொழில் இழந்தோருக்கு நிவாரணம்
கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் 12,000 பேருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு…