உள்நாட்டு செய்திகள்

அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்…

அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் கங்ஷானி கல்பனா லியனகே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். மத்திய வங்கி பினை பரிமாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்ட விடயம்…