அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளும் பணிப் புறக்கணிப்பிற்கு ஆயத்தம்..
அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாததனால் பெப்ரவரி 05ம் திகதிக்கு பின்னர் எந்நேரத்திலும் ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கலாம் என அரச…