உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை இடைநிறுத்தம்

(FASTNEWS | COLOMBO)- கடந்த 29ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்ப்பினைத் தொடர்ந்து இடைநிறுத்தியுள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும்…