உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் – பொதுநிர்வாக அமைச்சர்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். மேலும், 2006ஆம் ஆண்டு முதல்…