உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு வாகனக் கொடுப்பனவு ஓரே தவணை அடிப்படையில்

அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 வருடத்திற்கான கொடுப்பனவை ஓரே  தவணையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் கொடுப்பனவு அடுத்த வருட முற்பகுதியில்…