உள்நாட்டு செய்திகள்

சம்பள உயர்வு இம்மாதம் கிடைக்காவிட்டால் சிவப்புச் சமிஞ்சை தான் – அரச சேவையாளர்கள்

வாக்குறுதி அளிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் சேர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அரச சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு…