அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவர் நிலந்த ஜெயவர்தனவுக்கு பதவியுயர்வு…
(FASTNEWS-COLOMBO) அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். குறித்த பதவியுயர்வு பெப்ரவரி…