சிறப்பாக செயற்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு இன்று…
2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்…