ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக சுதந்திர சதுக்கம் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக சுதந்திர சதுக்கம் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
(FASTNEWS-COLOMBO) அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றியம் இன்று(27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.…