தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட டெப் கருவிகளை இலவசமாக வழங்க அமைச்சரவை அனுமதி..
(FASTNEWS | COLOMBO) – தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்ட அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று(07)…