அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையானது வர்த்தமானியில் வெளியீடு…
அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலையானது நேற்று(08) வர்த்தமானியில் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ…