உள்நாட்டு செய்திகள்வணிகம்

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்க தீர்மானம்…

அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழுவின் உறுப்பினரும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தலைமை அதிகாரியுமான துமிந்த பிரியதர்ஷன…