உள்நாட்டு செய்திகள்

அடுத்த வாரம் முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை…

அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது. தனியார் துறையினர், அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதுள்ள நிலையில் குறித்த…