அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் – ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை…
அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அரிசியை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மரதகஹமுல்ல அரிசி…