சலுகை விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோரிக்கை…
நாட்டில் ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், மக்களுக்கு சலுகை விலையில் அரிசியைப் பெற்றுக் கொடுப்பதற்கான, ஒரு முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரிசி…