இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் வர்த்தமானியில்…
இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நேற்று(17) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 1Kg-70 ரூபாவாகவும், உள்நாட்டு நாட்டரிசி…