ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனது செயலுக்காக வெட்கமடைகிறேன்.. மன்னிப்பும் கோருகிறேன்..

அரசியல் குழப்பங்களின் போது, பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக, சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னான்டோ நேற்று(08) தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.…