அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் அலரி மாளிகைக்கு வரவேண்டாம் – பிரதமர்
அலரி மாளிகை வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த…