உள்நாட்டு செய்திகள்

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கைக்கு…

அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று(09) இலங்கை வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும்,…