உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் தொடர்ந்தும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில்…