அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும் யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றம்
(FASTNEWS |COLOMBO) – நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. யோசனைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.