நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அரசு தீர்மானம்?
நாடு முழுவதும் அனர்த்த அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று(18) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள…