அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய கடற்படையினர் தீர்மானம்
அவண்ட் கார்ட் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர கடற்படையினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவண்ட் கார்ட் நிறுவனம் கடலில் வைத்து வெளிநாட்டுக் கப்பல்களுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும்…