உள்நாட்டு செய்திகள்

அவன்காட் நிறுவனத்தை ரத்து செய்வதில் சிக்கல் – கெஹெலிய

அவன்காட் நிறுவனம் மற்றும் அரசாங்கம் இடையிலான ஒப்பந்தத்தை இரத்து செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் சட்டச் சிக்கல் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம்…