உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட்கார்ட் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

காலி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அவன்ட்கார்ட் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று(17) உத்தரவிட்டுள்ளார். குறித்த இந்தக் கப்பலை விடுவிக்குமாறு காலி நீதிமன்றம்…