உள்நாட்டு செய்திகள்

பாதுக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு…

அவிசாவளை வீதி பாதுக்க – மாவதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்த்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக…