உள்நாட்டு செய்திகள்

அவிஸ்ஸாவளை சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சோலங்கஆராச்சி நியமிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவிஸ்ஸாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்கஆராச்சி நியமிக்கபட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.…