அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஓய்வு
அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான ஜான்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு…