மீண்டும் களத்திற்கு வருகிறார் அவுஸ்திரேலிய இளம் வீரர்
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பற் கமின்ஸ், நீண்டகாலத்துக்குப் பின்னர், தொழில்முறைக் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் பங்குபற்றவுள்ளார். அவுஸ்திரேலிய ‘ஏ” சார்பான போட்டியிலேயே அவர் பங்குபற்றவுள்ளார். அவுஸ்திரேலியாவின் எதிர்காலத்துக்கான…