ஆங்கிலத்தை கற்காத முஸ்லிம் பெண்கள் நாடு கடத்தபடுவார்கள் – பிரதமர் டேவிட்
பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் பெண்கள் உயர் தரத்திற்கு ஆங்கிலத்தில் புலமை பெறத் தவறுவார்களாயின் நாடு கடத்தப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் திங்கட்கிழமை அறிவித்துள்ளார். ஆங்கில அறிவு…