ஆசியக்கிண்ணத் தொடரும் வீரர்களை விரட்டும் கொசுக்கடியும் – ரெய்னா விளாசல்
ஆசியக்கிண்ணப் போட்டிகளில் விளையாட வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்கு கொசுக் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். ஆசியக்கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும்…