உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதம்…

(FASTNEWS-COLOMBO) கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது. இம்முறை எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும்…