ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் – கல்வி அமைச்சர்
ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு ஆசிரிய உதவியாளர்களுக்கும்…