பரணகம பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கவும் – ஆணைக்குழுவின் செயலாளர்
காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கு ஆணைக்குழுவினால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் அல்லது தொலைபேசி ஊடாக…