உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஜனாதிபதி…