உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

ஆயுர்வேத மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் தற்போது (01.00) யக்கல பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.