பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டாக்டர் ஆரிப் ஆல்வி…
பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பிடிஐ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற டாக்டர் ஆரிப் ஆல்வி, 13-வது ஜனாதிபதியாக இன்று(09) பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் பதிவான 430 வாக்குகளில்…