உள்நாட்டு செய்திகள்

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகும் மாணவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸாரின் காரசாரமாய் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. மாணவர்களால் இன்று(02) இந்த முறைப்பாடு…