எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்…
எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கல்வி உரிமைகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம்…