கேளிக்கை

கணவருடன் 6 ஆண்டுகளுக்கு பின் இணைந்த நஸ்ரியா [PHOTO]

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா – நடிகை நஸ்ரியா, 6 ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார்.